திருச்சி 9 எ வட்ட கழக அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் பங்கேற்பு .
அஇஅதிமுக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருச்சி அண்ணாசிலை கீழசிந்தாமணியில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 9A வட்ட கழக செயலாளர் ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் L.முத்துக்குமார் அவர்கள் , தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல து.செயலாளர் ராதா,
வேங்கடநாதன். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட கழக பிரதிநிதி G.ரமேஷ் ராஜா அவர்கள் மேற்கொண்டார்.
உடன் A.S.தில்லை நாதன், P.தமிழ்ச் செல்வி, K.ஜோதி , V.ராஜ் , N.செல்வி, குவைத் மனோகர் ,S. ரெங்கராஜ், M.பிச்சை பாய் , A.சிந்தாமணி பாஸ்கர், ரமணி லால், வெங்கடேசன், S.ஆசாரி முருகன், A.இளங்கோ, G.விஜய் குமார், தராசு ராஜா, V.வித்யா, முத்து லெட்சுமி, கோமள வள்ளி, பிரியா , J.விஐய்,பிரேம், H.U விக்கி, G. கிஷோர், V.பிரசன்னா, G.விக்கி, B. விக்னேஷ்,சலீம், பிரசாந்த், M.பிரகதீஸ்வரன் , R.அருண் , P.சசிக்குமார், M.கோபி , M.நவின் ,விஜயகுமார்,பாண்டி, திலிப்,மனோகரன்,சூரியா, ஹரி, விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.