Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி இசை கலைஞர்களுக்குள் மோதல். பீர் பாட்லால் தாக்கிய வாலிபர் கைது ‘

இசை கலைஞருக்குள் மோதல். பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது. திருச்சியில் வரகனேரி பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மெல்சி தேசாய் ( வயது 40). எடத்தெரு பகுதியை சேர்ந்தவர், பிலா சிங் சுஜன் (வயது 27). இருவரும் இசைக்…
Read More...

திருச்சி ரயில்வே பனிமலையில் எஸ் ஆர் எம் யூ வீரசேகரன் தலைமையில் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு…

திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் எஸ். ஆர்.எம்.யு. பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம். திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை…
Read More...

13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 12 வயது சிறுவன். வெளிநாட்டில் அல்ல நம்மூரில் தான் இந்த கொடுமை .

கடந்த வருடம் தஞ்சாவூரில் ஒரு சம்பவம் நடந்தது.. மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 17 வயதில், ஒரு மகள் இருக்கிறார்.. இந்த சிறுமி ஸ்கூலுக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.. சிறுமி: சில நாட்களாகவே,…
Read More...

திருச்சியில் அரிவாளுடன் ரீல் வெளியிட்ட வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (வயது 23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை பதிவிட்டு வந்தார். இந்த சூழலில், நேற்று காலை எட்டரை…
Read More...

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை பணம் திருட்டு .

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணம் திருட்டு. திருச்சி கருமண்டபம் விஷ்வாஷ் நகர் விஸ்தரிப்பு மூன்றாவது தெரு வசந்த் நகரை சேர்ந்த மூதாட்டி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மகனை பார்ப்பதற்காக பெங்களூர்…
Read More...

பாராட்டுவதற்கும் ஒர் மனசு வேண்டும். திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் நடைபெற்ற வரலாறு முக்கியம்…

திருச்சி என்.ஆர்.ஐ.ஏ எஸ். அகாடமி மற்றும் திருச்சிராப்பள்ளி ஃபீனிக்ஸ் ரோட்டரி சங்கம், ஜம்புகேஸ்வரம் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய வரலாறு முக்கியம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி என். ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வளாகத்தில்…
Read More...

நீங்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும், அடுத்த முதல்வரே கே.என்.நேரு தான். ஸ்ரீரங்கம்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், 'நீங்கள் தான் வருங்கால முதல்வரே' என அர்ச்சகர் கூறியதும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கே.என்.நேரு, 'என்னைய வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி காலி…
Read More...

திருச்சி பள்ளியில் ஏற்பட்ட பணி சுமையால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை .

திருச்சி: பள்ளியில் ஏற்பட்ட பணி சுமையால் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை. திருச்சி கே.கே. நகர் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தனராஜ். இவரது மனைவி அமுதா சோபியா (வயது 49)இவர் திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஒரு…
Read More...

3 ஆண்டுகளில் திருச்சி மாநகராட்சி திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ.2600 கோடி ஒதுக்கி உள்ளார் நமது…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் கிராமப்புற நகர்ப்புற மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார்.…
Read More...

அதிமுக வடக்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் எடப்பாடியை சந்தித்து…

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் புதியதாக வடக்கு மாவட்ட…
Read More...