Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சாக்சீடு சார்பில் சாலையோர ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்த இயக்குனர் அருட்சகோதரி பரிமளா .

0

'- Advertisement -

 

திருச்சி சாக்சீடு நிறுவனம் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இயக்குனர் அருட்.சகோதரி. பரிமளா அவர்கள்,

சாலை ஓரங்களில் வாழும் ஆதரவற்ற ஏழைகளுக்கு போர்வைகள் மற்றும் பொருளுதவிகள் செய்தார்.

இந்த நிறுவனம் சார்பாக பணியாளர்கள் மேலப்புதூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கும் உதவினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.