Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்ளே அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை . தற்போது பரிகார பூஜை நடைபெற்று வருகிறது .

0

'- Advertisement -

 

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராகவும் கடந்த ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த

லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த பொன்னப்பன் மகன் ஜெகன்(வயது 28) என்பவர் இன்று (19.12.23) அதிகாலை 5 30 மணி அளவில் கோயில் வளாகத்தில் யானை கட்டும் இடத்திற்கு எதிரில் உள்ள அலுவலக அறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை.

இதுகுறித்து கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை.

கோயிலில் மரணம் ஏற்பட்டது காரணமாக தற்போது பரிகார பூஜை நடைபெற்று வருகிறது .

 

மதியம் 12 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.