திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்காளர் சேர்ப்பு முகாமில் முகவர்களிடம் ஆலோசனைகளை கூறும் மாவட்ட செயலாளர் குமார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளக்குடி ஊராட்சி ஆங்கரை
லால்குடி நகரம்,
நடைபெற்று கொண்டிருக்கும் வாக்காளர் சேர்ப்பு முகாமில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பார்வையிட்டு, கழகத்தின் சார்பில் நியமிக்கபட்டுள்ள வாக்குசாவடி முகவர்களிடம் முகாம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

உடன் லால்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சூப்பர் டி.என்.டி.நடேசன்,
முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் அன்பில் தர்மதுரை,
லால்குடி நகர கழக செயலாளர் பொன்னி சேகர்,
மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு,
முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ், அவைத் தலைவர் GK.குணசேகரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி மணிவேல்,
தெற்கு ஒன்றிய செயலாளர் (IT WING)
கோர்ட் சரவணன்,
வடக்கு ஒன்றிய செயலாளர் (IT WING)
கோதை ராஜ்,
லால்குடி நகர் மன்ற உறுப்பினர் T.மருதமலையான்,
நகர துணை செயலாளர் மோகன்,
முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்
SKM.ராஜ்குமார்,
வார்டு செயலாளர்
பிரதீப், பிரவீன், கண்ணன்,
, செட்டியார் சுதாகர் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

