முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
எத்திக்கும் புகழ்மணக்கும் தீபாவளி திருநாளில் தமிழர்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கிட, மக்களின் உள்ளங்கள் தித்திக்க, இருள் அகன்று ஒளிவெள்ளம் பெருகிட, தன்னிகரில்லா தமிழின தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நாடு போற்றும் நல்லாட்சியில் புகழ்மிக்க பொற்கால ஆட்சியில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்க. அனைவருக்கும் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
என இடிமுரசு இஸ்மாயில் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.