சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மாநில அரசின் விருது பெற்ற திருச்சி கலெக்டருக்கு தன்னார்வ சங்கத்தினர் வாழ்த்து
தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநில அரசின் விருது பெற்றது நிமித்தம், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்னும் பல சாதனைகளும் விருதுகளும் பெற வாழ்த்துக்கள் கூறி நினைவு பரிசை வழங்கினர்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.கே.ராஜா,
பிளட் சாம் உள்ளிட்ட ஏராளமான தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர்.