மீட்டர் ஆட்டோ தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பரஞ்ஜோதி மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

மீட்டர் ஆட்டோ தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர்
மு.பரஞ்ஜோதி
முன்னிலையில்
ஸ்ரீரங்கம். நடேசன்
சமயபுரம். ராமு
திருவானைக்காவல் பகுதி செயலாளர்.
டைமன்.திருப்பதி ஆகியோரின் ஏற்பாட்டில்
மற்றும். செரிப்.அப்பாஸ்,இப்ராஹிம் தலமையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள்
மணிகண்டம். ஜெயக்குமார்
ஆமூர். ஜெயராமன்
கோப்பு. நடராஜ்,
கடிகை. கோபால்,
சமயபுரம். சுந்தரமூர்த்தி,
போர்வேல். ரெங்கராஜ்
எட்டறைஅன்பரசு. அருண்,
முசிறி. மைக்கேல்ராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

