முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் அமைச்சர் நேருக்கு வாழ்த்து.
பொதுமக்களின் நலனுக்காக குறிப்பாக திருச்சி மக்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டுவரும் நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில்
நிர்வாகிகள் சாதிக், மு பின், மஜித், ஜாகிர்கான், சபிக், ஜாஹிர் உசேன், அக்கீம் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.