பிரதமர் நரேந்திர மோடியின் 73-வதுபிறந்த நாள் விழா
ஸ்ரீரங்கம் பிஜேபி 7வது வார்டு
சார்பில்
ஸ்ரீரங்கத்தில் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய விருந்து மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வதுபிறந்த நாளை முன்னிட்டு ஶ்ரீரங்கம் பிஜேபி 7வது வார்டு சார்பில் வீரேஸ்வரம் பகுதியில் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய விருந்தை பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு பறிமாறினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் சதீஷ், மண்டல் துணை தலைவர் சரவணன், செயலாளர் பிரசன்னா, வார்டு தலைவர் மாலுசாமி, மிலிட்டரி நடராஜன், மற்றும் மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.