Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வ உ சி யின் 152வது பிறந்த நாள்: மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

Ad banner

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 152.வது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில்
செக்கிலுத்த செம்மலின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

நிகழ்வில் மாவட்ட கழக அவை தலைவர் அருணகிரி, பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் SKD.கார்த்திக், மாவட்ட துணை செயலாளர் R.சுபத்ரா சுப்ரமணியன், முன்னாள் அரசு வழக்கறிஞர் M.சின்னதுரை, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் M.P.ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.சுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட கழக அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் நவல்பட்டு ஜெ.பாலமூர்த்தி, துவாக்குடி நகர துணை செயலாளர் P.கணபதி, பொன்மலை ஜான் வின்சென்ட், வட்ட கழக செயலாளர்கள் நாகராஜ், சத்தியசீலன், முத்துக்குமார், நசீர், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.