Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக நிர்வாகி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

0

'- Advertisement -

 

திருச்சி வடக்கு மாவட்டம்
அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் மல்லியம்பத்து ஊராட்சி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பொறுப்பாளர் வேங்கை சரவணன் மற்றும் திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் மகளிர் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி
திருச்சி புறநகர் வடக்கு
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்
மு.பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
கோப்பு.அ.நடராஜ் மற்றும் பழனிச்சாமி, மதிவாணன் ,
சிவா சக்திவேல் , சுரேஷ் ,
சதீஷ் கண்ணா , கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.