Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் திரளாக பங்கேற்க அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு

0

'- Advertisement -

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க

வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடைபெறும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற திருச்சி மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம்
1.8.2023 செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திருச்சி கருமண்டபம் S.P.S மஹாலில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட மூத்த தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்‌.

.கே.பி.முனுசாமி
கழகத் துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திண்டுக்கல் சீனிவாசன்.
கழகப் பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

நத்தம் இரா.விசுவநாதன்
கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

பி.தங்கமணி.
கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

எஸ்.பி.வேலுமணி
கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

சி.வி.சண்முகம்
கழக அமைப்பு செயலாளர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

பா.வளர்மதி
கழக மகளிர் அணி செயலாளர், கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்

செல்லூர் ராஜீ
கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

ஆர்.காமராஜ்
கழக அமைப்பு செயலாளர், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

ஓ.எஸ்.மணியன்.
கழக அமைப்பு செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்

டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு கழக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்

ஆர்.பி.
உதயக்குமார்
கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர்

V.V.ராஜன் செல்லப்பா.
கழக அமைப்பு செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

டாக்டர் V.P.B பரமசிவம்.
கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என
மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.