எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கிய திருச்சி மாவட்ட செயலாளர் குமார்.
திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கிய மாவட்ட செயலாளர் ப.குமார்.
அஇஅதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலை திறப்பு விழா
வருகின்ற 06.07.2023 வியாழக்கிழமை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், பெல் வளாக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் வெண்கல திருவுருவச்சிலையினை
கழக பொதுச்செயலாளர்,முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்து எழுச்சி உரை ஆற்ற உள்ளார்கள்.
மேற்கண்ட நிகழ்ச்சிக்கான முதல் அழைப்பிதழை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் நீதி சென்று வழங்கி வரவேற்று சிறப்பித்தார்.