Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறை கடத்தி வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

0

'- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் ரூ.46 லட்சத்து 35 ஆயிரத்து 512 மதிப்புள்ள 826 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது

பயணி ஒருவர் இன்டர்நெட் மோடம் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் மறைத்து எடுத்து வந்த ரூ.46 லட்சத்து 35 ஆயிரத்து 512 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.