ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் இன்று காலை 6 மணி முதல் தீவிர வாக்கு சேகரிப்பு பணி ஈடுபட்டு வருகிறார்.
அவைதலைவர் அருணகிரி,நிர்வாகிகள் கார்த்தி,
சகாதேவ்பாண்டி, தாமஸ்,பாலமூர்த்தி,பொய்கை முருகா,வட்டச்செயலாளர் ராஜா,பாஸ்கர்,
காவியகண்ணன் மற்றும் திரளான அதிமுக தொண்டர்கள் மாவட்ட செயலாளர் உடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
(மாவட்ட செயலாளர் ப.குமாரின் தீவிர வாக்கு சேகரிப்பு பணி.காலை 6 மணி முதல் இரவு 10மணி வரை ஓய்வின்றி தொண்டர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.இரவு 10 மணிக்கு மேலும் நள்ளிரவு வரை தேர்தல் பணிமனையில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இவ்வாறு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை வெற்றி வரும் வரை உழைப்போம் என தொண்டர்களிடம் உறுதி கூறியுள்ளார் ப.குமார் என்பது குறிப்பிடத்தக்கது.)