ஈரோடு இடைத்தேர்தல்:அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஜெ.சீனிவாசன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரித்து கருங்கல்பாளையம் பகுதியில் 27 வது வார்டுக்குட்பட்ட பூத் எண்:109ல் பொதுமக்களிடம் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் திருச்சி மாநகராட்சி துணை மேருமான ஜெ.சீனிவாசன் வாக்கு சேகரித்தார்

உடன் பகுதி செயலாளர்கள் எம்.ஏ.அன்பழகன் நாகநாதர் ஏ.பாண்டி,வி.கலைவாணன் மற்றும்
வட்ட செயலாளர்கள்
வி.ராமமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன்,கே.சி.பி.ஆனந்த்,ஜி.சிங்காரவேலன், டி.செல்வமணி, கே.முத்துக்குமார்,எம்.கணேஷ்,ஏ.அமீர் பாஷா, கழக நிர்வாகிகள் அண்ணா ஆறுமுகம்,இ.பி.மோகன்,ஜெ.இப்ராம்ஷா,ஏ.ஜான் எட்வர்டு,எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.சீனிவாசன், அப்புக்குட்டி (எ)சுப்பிரமணி,புத்தூர் எஸ்.ரமேஷ்,

27வது வட்ட செயலாளர் இரா.முத்து,எஸ்.மல்லிகா செல்வராஜ்,ஆர்.சாரதா,
எஸ்.வீரன்,எம்.பரமசிவம், டேவிட், சதீஷ் குமார்,பாண்டிச்செல்வி, ரேவதி,மீனா, தில்லை விஷ்வா, கே.கிஷோர்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

