Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு 76 அகல் விளக்கு ஏற்றி மரியாதை.

0

'- Advertisement -

அண்ணல் மகாத்மா காந்தி 76வது நினைவு தினத்தை முன்னிட்டு
76 அகல்விளக்கேற்றி
மலர் தூவி மரியாதை
செலுத்தும் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் திருச்சி மெயின் கார்டு கேட் பிரதான சாலையில் அமைந்துள்ள
அண்ணல் மகாத்மா காந்தி சிலைக்கு 76வது நினைவு தினத்தை முன்னிட்டு
76 அகல்விளக்கேற்றி
மலர் தூவி மரியாதை
செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி நாணயக் கழக தலைவர் சார்லஸ், செயலாளர் பத்ரி நாராயணன், துணைத் தலைவர் கமலக்கண்ணன், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் உட்பட பல்வேறு சேவை சங்கங்களின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.