Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

கும்பகோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம். இரவு முழுவதும் ரோந்து பணி.திருச்சி கமிஷனருக்கு பாரத…

காவிரி பாலம் அடைப்பு.மக்கள் பயன்படுத்திட உள்ள கும்பகோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம்-இரவு முழுவதும் ரோந்து பணி. காவல் ஆணையர் கார்த்திகேயனுக்கு பாரத முன்னேற்றக் கழகம் வேண்டுகோள் ....... திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்…
Read More...

பொதுத்துறை, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டம்.

பொதுத்துறை, பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் . திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சார்பில் பொதுத்துறை, பொதுக்காப்பீட்டு…
Read More...

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருச்சியில் பேட்டி. கலாச்சார கலாச்சார நட்புறவு கழகத்தின் 5வது தமிழ் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் வெளிநாடு வாழ் தமிழர்…
Read More...

உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் இலவச மருத்துவ முகாம்.

திருச்சியில் உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி அப்போலோ மல்டி ஸ்பொசாலிட்டி மருத்துவமனை மாக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் தங்கமயில் ஜுவல்லரி நகை மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
Read More...

காவேரி மேம்பாலம் இருசக்கர வாகன வழித்தடம் சீரமைப்பு. மநீம கோரிக்கையை ஏற்றதற்கு வழக்கறிஞர் கிஷோர்…

நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார். திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி மேம்பாலம் தற்பொழுது மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மேற்படி மேம்பாலம் வழியாக அனுமதிக்கப்படும்…
Read More...

2 மாதத்தில் காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

காவிரி பாலத்தில் இரண்டு மாதத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பேட்டி. கூட்டுறவுத்துறை திருச்சி மாவட்டம் சார்பில் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி மத்திய…
Read More...

திருச்சியில் நடைபெற்ற லோக் ஜனசக்தி செயற்குழு கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்மானுக்கு பாரத ரத்னா விருது…

ராம் விலாஸ் பாஸ்மானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். திருச்சியில் தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் | மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்யாதரன்…
Read More...

புத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பில் ஜமாத் நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா.

புத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா. திருச்சி புத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பாக ஜமாஅத் நிர்வாகளிடம் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கம்…
Read More...

வ.உ.சி யின் 86-வது நினைவு நாள்:திருச்சி மாநகர அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 86வது நினைவு நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி கோர்ட் எதிரில் உள்ள வ.உ.சி திருஉருவ சிலைக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர்…
Read More...

வேலன் மருத்துவமனையில் திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் சார்பில் மார்பக புற்றுநோய்…

வேலன் மருத்துவமனையில் திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து…
Read More...