திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளருக்கு 2023 ம் ஆண்டு காலண்டரை பரிசளித்த மாவட்ட இளைஞரணி செயலாளர் பேராசிரியர் பாபு.
திருச்சி அரியமங்கலத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக புறநகர் தெற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.வி.டி. கலைச்செல்வன் அவர்களுக்கு புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பேராசிரியர் அ.பாபு 2023 ஆம் ஆண்டுக்கான காலண்டரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கொட்டப்பட்டு சசி,கோபிநாத். சக்திவேல், சீனி ராஜ்குமார், டாக்டர் கணேஷ் பாபு, கோம்மாகுடி ரவி. திருச்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.