மகளிர் உற்பத்திப் பொருள்களை விற்க என்.ஐ.டி.யில்
செயலி உருவாக்கம்.
சுயஉதவிக்
குழு பெண்களின் உற்பத்திப்
பொருள்களை விற்பதற்கான
பிரத்யேக கைப்பேசி செயலியை திருச்சி என்.ஐ.டி உருவாக்கியுள்ளது. இச்செயலிக்
கான பயிலரங்கம் திருச்சி என்.
ஐ.டி.யில் வரும் 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 5 நாள்களுக்கு
நடைபெறவுள்ளது.
திருமதி கார்ட், திருமதி
கார்ட் விற்பனையாளர், திருமதிகார்ட்வாங்குபவர்,திருமதி
கார்ட் லாஜிஸ்டிக்ஸ் போன்ற
வணிக கைப்பேசி செயலியை
திருச்சி என்.ஐ.டி. உருவாக்கியுள்ளது.
மகளிர் உற்பத்திப் பொருள்களை விற்க செயலி உருவாக்கம்
சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு, மகளிர் சுயஉதவிக்
பொருள்கள், பெண் தொழில் குழுக்கள், பெண் தொழில்
முனைவோரின் கைவினைப் னைவோருக்கு திருமதி கார்ட்
பொருள்கள்,
ஆடைகள்,
கைப்பேசி செயலி
அழகுசாதனப் பொருள்கள் தொடர்பான பயிலரங்கம் வரும் 19ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி
வரை, உணவு, சிற்றுண்டியுடன் 5 நாள்கள் நடைபெ
ற உள்ளது.
அழியும் பொருள்கள், விவசாயப்
பொருள்கள், பால் பொருள்களையும் விற்கலாம். நுகர்வோருடன், பெண் தொழில்
முனைவோரை இணைப்பதே இந்த
கைப்பேசி செயலியின் நோக்க
மாகும்.
இதில் பெண்களின் தயாரிப்புகளை விற்கவும், வருமானம்
ஈட்டவும் இலவச பயிற்சியளிக்கப்படும் என பயிலரங்கின்
ஒருங்கிணைப்பாளரும், என்
ஐடி கணினி அறிவியல்
பொறியியல் துறையின் இணைப்
பேராசிரியையுமான
பிருந்தா தெரிவித்து உள்ளார்.