டிடிவி பிறந்த நாளையொட்டி தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளைஞரணி மாவட்ட செயலாளர் பாபு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி மாவட்ட கழக செயலாளர் கே.வி.டி கலைச்செல்வன் முன்னிலையில்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் அ.பாபு அவர்கள்
மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர்களுக்கு அமமுகவின் சின்னமான குக்கர், நலத்திட்ட உதவிகள் மற்றும் பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.