லெ நா ஃபேஷன் ஜுவல்லரி திறப்புவிழா.
மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுக்கு இணையாக திருச்சியில் பேருந்து கிடைக்காத வகையில் இமிட்டேஷன் டிசைனர் நகைகளின் புதிய ஷோருமான, லெ நா ஃபேஷன் ஜூவல்லரி திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே (கனரா வங்கி எதிர்ப்புறம்) துவங்கப்பட்டுள்ளது.
இந்த பேஷன் ஜுவல்லரியை ஆடிட்டர் கே.பிரேம்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
சாந்தி ஶ்ரீனிவாஸன், நளினி சண்முகவடிவேல், பரணி சேகர்அருண், ஜெயக்குமாரி ராஜேஷ்கண்ணா, தேவி சத்யசீலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் எம்.நாகராஜன், எஸ்.கே.சங்கர், என்ஜினியர் சேவியர் ரொசாரியோ, சரண்யா செல்வராஜ், நறுமுகை அரவிந்த், ஜெ.ராஜ்குமார், பி.கெளரிசங்கர், சி.கோபிகிருஷ்ணன், எஸ்.முத்துகுமரவேல், எஸ்.கஜேந்திரன், ஆர்.எச்.சிவக்குமார், சோலார் சிவா, திருவளர்ச்சிப்பட்டி வி.ரெங்கராஜ், ஜி.வினோத்குமார், பி.எஸ்.விஜய், என்.முத்தையா, எஸ்.ஹரிகரசுதன் உள்ளிட்ட நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஜீவல்லரியின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா லெக்ஷ்மி நாராயணன் அனைவரையும் வரவேற்றார்.
ஶ்ரீ நர்மதா மற்றும் ஶ்ரீ சுதர்சன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.