Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

0

'- Advertisement -

புதுச்சேரி சீகம் உரிமையாளர் தாமோதரன் மகனும், பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்வின் முக்கிய அங்கமான கிரிக்கெட்டுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க கடமைப்பட்டுள்ளேன். ஆனால், சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.

இதில் இருந்து மீண்டு வர நினைப்பதால், கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற நினைக்கிறேன். அவதூறு தருணங்களில் எனக்கு ஆதரவாக
நின்றவர்களுக்கு எனது நன்றிகள். மீண்டும் சரியான நேரத்தில் நான் வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.