திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு விடுமுறை நாளில் அறிவித்த அன்றே போனஸ் பட்டுவாடா: எஸ்.ஆர்.எம்.யூ தலைவர்களுக்கு ஊழியர்கள் நன்றி.
பொன்மலைக்கும், திருச்சிக்கோட்டத்திற்கும் ஒரேநாளில் போனஸ் அறிவித்த அன்றே பட்டுவாடா.
GS/SRMU, President/AIRF New Delhi.டாக்டர் கண்ணையாவின் விடாமுயற்சியின் பயனாக
பூஜா விடுமுறைக்கு முன்னதாக
AIRF பொது செயலாளா் மிஸ்ராவின் தொடா் அழுத்தத்தின் பயனாக பெறப்பட்ட உத்தரவின் படி
ZP/SRMU ராஜா ஸ்ரீதர், AGS/N/SRMU ஈஸ்வர் லால் வழியில் செயல்படும் S.வீரசேகரன் AGS/SRMU/COA/TPJ-GOC, DS/TPJ அவர்களால்
போனஸ் அறிவிப்பு வந்த அன்றே பொன்மலை, மற்றும் திருச்சிக்கு ஒரேநாளில் வங்கி கணக்கில் போனஸ் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது..
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் காந்தி ஜெயந்தி என்றாலும் நெட் பேங்கிங் மூலம் நிர்வாகத்திடம் தொடர்ந்து பேசி நேற்று போனஸ் தொகை அனைவருக்கும் பட்டுவாடா ஆகிவிட்டது.
தென்னகரயில்வே மட்டுமல்ல, இந்திய ரயில்வேயிலேயே போனஸ் பெற்ற முதல் இடமாக திருச்சிக்கோட்டம் பொன்மலை பனிமலை கோட்டம் வந்ததற்கு SRMU பேரியக்கதலைவர்களுக்கும், மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
“எதையும் இன்றே செய்வோம்” “அதையும் நன்றே செய்வோம்”
என்ற வாக்கினை என்றும் மெய்பிக்கும் வகையில் செயல்படும் வீரசேகரன் மற்றும்
இதற்கு உறுதுணையாக இருந்த DRM/TPJ அவர்களுக்கும், ADRM/TPJ அவர்களுக்கும், SR.DPO/TPJ அவர்களுக்கும், SR.DFM/TPJ அவர்களுக்கும்
CWM/GOC அவா்களுக்கும்,
Dr.உமா மகேஸ்வரி Dy.FA& CAO/GOC அவா்களுக்கும் WPO/GOC. அவா்களுக்கும்,
மற்றும் அனைத்து அதிகாாிகளுக்கும்
திருச்சி கோட்டை ரயில்வே ஊழியர்கள் அனைவரும் கலந்து நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.