கே.என். ராமஜெயத்தின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தூர் விழியிழந்தோர் பள்ளியில் தில்லைநகர் பகுதி செயலாளர் நாகராஜன் தலைமையில் அன்னதானம்.


அமைச்சர் கே.என. நேருவின் உடன் பிறந்த சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயத்தின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புத்தூர் விழியிழந்தோர் மகளிர் மேல்நிலை பள்ளியில் திமுக தில்லைநகர் பகுதி செயலாளரும்,மாநகராட்சி நியமனக்குழு தலைவரும்,
கவுன்சிலருமான நாகராஜ் மற்றும் 26 வது வட்ட செயலாளர் பவுல்ராஜ் ஆகியோர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன்,கந்தசாமி, பிரேம்குமார் மற்றும் வட்ட பகுதி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

