ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வெள்ள மீட்பு குறித்த ஒத்திகை.
அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
- திருச்சி மாவட்டத்தில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதயொட்டி
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ளம் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளின் ஒத்திகைப் பயிற்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டார்.![]()
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் .
பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர் .
பழனியாண்டி, வருவாய் கோட்டாட்சியர் ( பொறுப்பு)
வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர்.
அம்பிகா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


