Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.

0

'- Advertisement -

 

திருச்சியில்
கஞ்சா விற்ற
வாலிபர் சிக்கினார் .

Suresh

திருச்சி திண்டுக்கல் சாலை கோரையாற்று பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

.இதையடுத்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முடியரசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் .

அப்போது கோரையாறு அருகே கஞ்சா விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேலப்பட்டியைச் சேர்ந்த பாரதி மணிகண்டன் (வயது 36) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1500 ரூபாய்மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.