
மாநில அளவினால் ரோல் பால் சாம்பியன்ஷீப் 2022-23ல் பங்கேற்க
திருச்சி மாவட்ட ரோல் பால் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (RBSATD) 11 வயதுக்கு கீழ் மாவட்ட (IE) ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளைத் தேர்ந்தெடுப்பு போட்டி கர்ப்பகரட்ஷாம்மிகை மஹால், திருச்சியில் நடைபெற்றது.
வீரர், வீராங்கனைகளை தேர்வு நிகழ்ச்சியினை திருச்சி மாவட்ட ரோல் பால் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் செயலாளர் செந்தில் கே.நாதன் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்

