Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் புதிய ஸ்ரீ இ.பைக் ஷோரூம் திறப்பு விழா.

0

'- Advertisement -

 

திருச்சி தீரன் நகரில் புதிய இ.பைக் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி தீரன் நகரில் ஸ்ரீ இ- பைக்ஸ் ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.இந்த ஷோரூமை ஏரியா மேலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

இ. பைக் முதல் விற்பனையை ஸ்ரீ இ பைக்ஸ் நிர்வாக இயக்குனர் ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தார்.ஸ்ரீ இ.பைக்ஸின் இரண்டாவது கிளை இதுவாகும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.