நாளை சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் கௌதம் தலைமையில் இருசக்கர வாகன பேரணி.
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில்
நாளை 10.08.2022 புதன்கிழமை காலை 9:30 மணி அளவில் இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது.
இந்தப் பேரணியில் மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
பேரணி மேஜர் சரவணன் நினைவிடத்தில் இருந்து தொடங்கி பெரியமிளகு பாறை வழியாக மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், நீதிமன்றம்,அரசு மருத்துவமனை, வரகனேரி, காந்திமார்க்கெட், பெரிய கடை வீதி வழியாக சென்று சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை உடன் நிறைவடைகிறது.
இப்பேரணிக்கு
இளைஞர் அணி.மாநில பொதுச் செயலாளரும்
திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளருமான கௌதம் நாகராஜன் தலைமை வகிக்கிறார்.
முன்னிலை
மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிகுமார்,
இளைஞரணி மாநில நிர்வாகிகள்
ஸ்ரீராம்
சிவகுமார்,
திருச்சி மாவட்ட தலைவர்
ராஜசேகர் உள்பட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.