திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக நேற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அருகில் உள்ள பி.எல்.ஏ ரெசிடென்சியில் தலைவர் சோழமண்டல தளபதி மறைந்த சின்ன ஐயா
G R மூப்பனார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மலர் அஞ்சலியோடு கூடிய புகழ் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்
இன்டர்நெட்
என்.ரவி தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்
தர்மராஜ் ,
திருச்சி வடக்கு மாவட்ட தலைவர்
கே.வீ.ஜி. ரவீந்திரன்,
திருச்சி தெற்கு மாவட்ட தலைவர்
குணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். ராஜூ, திருச்சி மாநகர் மாவட்ட துணைத்தலைவர்
கோபால் ,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்கள்
வரகனேரி சரவணன் ,
தாராநல்லூர் சிவசக்தி, வெங்கடேசன்,
கோட்டத் தலைவர்கள் மலைக்கோட்டை
சதீஷ், வரகனேரி கண்ணன், திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவர்
லெட்சுமி நந்தகுமார், திருச்சி மாநகர் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் உசேன்,
திருச்சி மாநகர் மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் குரு மணிகண்டன், திருச்சி மாநகர் மாவட்ட வலைதள பிரிவு சதீஷ்குமார், திருச்சி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் மல்லியம்பத்து பன்னீர்செல்வம், வடக்கு மாவட்ட துணைத்தலைவர் மருதநாயகம் மணச்சநல்லூர் நகர தலைவர் சிவராமன், மணப்பாறை நகர தலைவர் குமார் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி, மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவர்
ஈஸ்வரி , பாலக்கரை கோட்டை துணைத்தலைவர் ஹரி,
செந்தண்ணீர்புரம்
சுப்பிரமணியன்,
இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர்கள் கமல் ,
இளைஞரணி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மாலிக்,
சிந்தாமணி பாண்டியராஜன்,
வார்டு தலைவர்கள்
வரகனேரி முருகேசன் , தாராநல்லூர் வடிவேலு , தாராநல்லூர் சோமு, ஸ்ரீரங்கம் பாரதி, மணப்பாறை கிருஷ்ணமூர்த்தி, சங்கேந்தி ராஜ்மோகன், மறைந்த விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜ், அவர்களின் மருமகன் குணசேகரன் அரியமங்கலம் உமாசங்கர் ஜெகதீஸ்வரன் மரக்கடை காசிம், எடத்தெரு ரமேஷ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.