திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது.
இதில் பெண் பைலட் முலம் LHP பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது.
இதில் பெண் பைலட், முலம் 50 வது (Linke Hofmann Busch (LHB) coaches) லிங்கே ஹாஃப்மேன் புஷ் பெண்களால் அனுப்பப்பட்டது,
இதில் பொன்மலை ரயில்வே பணிமனையில் அனைத்து பிரிவில் சிறப்பாக பணிபுரியும் பெண்களை தேர்ந்தெடுத்து சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களை கொண்டு 50 வது LMP வழியனுப்பி வைத்தார்கள் .பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது.
இதில் பெண் பைலட் முலம் LHP பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது.
இதில் பெண் பைலட், முலம் 50 வது (Linke Hofmann Busch (LHB) coaches) லிங்கே ஹாஃப்மேன் புஷ் பெண்களால் அனுப்பப்பட்டது,
இதில் பொன்மலை ரயில்வே பணிமனையில் அனைத்து பிரிவில் சிறப்பாக பணிபுரியும் பெண்களை தேர்ந்தெடுத்து சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களை கொண்டு 50 வது LMP வழியனுப்பி வைத்தார்கள் .
இந்த விழாவில் முன்னதாக முதன்மை பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் மற்றும் மூத்த அதிகாரிகள் பணிமனையில் பெண் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட அனைத்து பெண் ஊழியர்கள் சிறப்பு பலகையில் கையெழுத்திட்டு தங்கள் உறுதியை காண்பித்தது முக்கியமான நிகழ்வாகும்,
இந்த கையொப்பமிட்ட சிறப்பட்டை பணிமனையில் நினைவுப் பொருளாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.