திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நேற்று
மாசி மாத மூல நட்சத்திரதை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேலும் உலக நன்மைக்காகவும்,
சகல கிரக தோஷம் நிவர்த்திகாகவும் ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
மதியம் திருமஞ்சனமும், தொடர்ந்து பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளை ஆலய பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் (எ) செந்தாமரைக்கண்ணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.