திருச்சி பாளையம் பஜார், கொசமேடு, புத்தூர்,வைக்கோல் காரத்தெரு, கீழ சாராயட்டறை தெரு உள்ளிட்ட தெருக்களை அடங்கிய 23 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட திருச்சி கோ-அபிஷேகபுரம் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார், காங்கிரசை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணா.
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர இளைஞர் அணியில் துடிப்பு மிக்கவராக செயல்பட்டவர்.
கொரோனா பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி உதவியவர்.
பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக என்னேரமும் உதவக்கூடியவர்.
இவர் இப்பகுதி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.