திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை மற்றும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.
முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை மற்றும் அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் இன்று மத்திய பேருந்து நிலையத்தில்

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், இலவச உணவு பொட்டலம், சளி, இருமல், மருந்துகள் டாக்டர் சுப்பையா பாண்டியன்,டாக்டர் தமிழசி வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் மற்றும்
டாக்டர்கள் ஜான்ராஜ்குமார், மதிகுமார்,கணேசன்,சீலா,சுசிலா,
சரவணன்,
சகுந்தலா, சந்தானகிருஷ்ணன்,
ஸ்டீல் சலாவுதீன்,
அன்புராஜ்,பாலாஜிஆகியோர் கலந்து கொண்டனர்.