Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிய கோலி,தோனிக்கு நன்றி தெரிவித்து ட்விட்.

0

'- Advertisement -

 

சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .டி20,ஒரு நாள் போட்டி,கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது ,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பிசிசிஐக்கு நன்றி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த நான் தகுதியானவன் என, என் மீது நம்பிக்கை வைத்த எம்.எஸ். டோனிக்கு நன்றி.என குறிப்பிட்டுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.