தண்ணீர் அமைப்பு, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம், M.A.M B School மேலாண்மைக்கல்லூரி , திருச்சி பன்னாட்டு விமான நிலையமும் இணைந்து நடத்தும்
ஓவியப்போட்டி
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு அறிவிப்பின்படி “நதி உத்சவ்” நிகழ்வை கொண்டாடும் விதத்தில் நடைபெறும் ஓவியப்போட்டியில்
நதியைக் காப்போம்,
நதிகள் ஆக்கிரமிப்பு,
நவீன நதிக்கரை நாகரிகம்,
நதியின்றி அமையாது பண்பாடு,
நெகிழியைத் தவிர்ப்போம், நதியைக் காப்போம்
என்ற தலைப்பில் ஓவியப் போட்டியில் மாணவர்கள் ஓவியங்கள் தீட்டி அனுப்ப வேண்டும்.
சமர்பிப்பதற்கான கடைசித் தேதி 7.01.2022. போட்டிக்கான பதிவு மற்றும் சமர்ப்பிப்பு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
https://forms.gle/YtbzWpAGQpdm98Sd9
•கவர்ச்சிகரமான பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்படும்.
அறிவுறுத்தல்கள்:
•பதிவு கட்டணம் இல்லை.
•சான்றிதழ் வழங்கப்படும்.
•தகுதி UG & டிப்ளமோ மாணவர்கள்.
•ஆவணப் பதிவேற்றம் அளவு 10MB.
ஏதேனும் கேள்விகளுக்கு
தொடர்புக்கு :
9486448692,
94431 33385