Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் தனியார் வங்கி அதிகாரியின் மனைவி தற்கொலை.

திருச்சி தில்லை நகரில் இன்று பரிதாபம்: தனியார் வங்கி அதிகாரி மனைவி தூக்குப் போட்டு சாவு. சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார். திருச்சி தில்லை நகரில் இன்று தனியார் வங்கி அதிகாரியின் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…
Read More...

திருச்சியில் கஞ்சா, புகையிலை, லாட்டரி விற்ற 7 பேர் கைது.

திருச்சி மாநகரில் கஞ்சா ,லாட்டரி, புகையிலை விற்ற 7 பேரிடம் கிலோ கணக்கில் பறிமுதல் . திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி, கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெற உள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 5 மாநிலங்களில் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற பேச்சுக்கள்…
Read More...

திருச்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலையில் வாழை மரம் நடும் போராட்டம்.

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழை மரம் நடும் போராட்டம், ஏராளமானவர்கள் பங்கேற்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கரை பகுதி, பாரதி நகர் கிளை சார்பில் திருச்சி மாநகராட்சி 27 வது…
Read More...

இரவு நேர ஊரடங்கு அமுல்.புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.

கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு…
Read More...

திருச்சியில் பேட்ரிக் ராஜ்குமார் ஏற்பாட்டில் 400 பேருக்கு நலத்திட்ட உதவி. திருநாவுக்கரசர் எம்பி…

திருச்சியில் கிறிஸ்துமஸ் விழாவில் 400 பேருக்கு நலத்திட்ட உதவி சு.திருநாவுக்கரசர் எம். பி. வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் திருச்சி அருணாச்சல மன்றத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…
Read More...

திருச்சி என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்ற வெற்றியாளர்கள் ஒருபோதும் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதி.

பணம் இருந்தாலும் வேலை கிடைக்காது படித்தால் நூறு சதவீதம் டி.என்.பி எஸ்சி. தேர்வில் ஜெயிக்கலாம் என்.ஆர் .,ஐ.ஏ.எஸ். அகாடமி விழாவில் வெற்றியாளர் பேச்சு. திருச்சி கே. கள்ளிக்குடி என் ஆர்., ஐ.ஏ.எஸ். அகாடமியில் 37வது வெற்றியாளர்கள் விழா…
Read More...

திருச்சியில் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனையகம் இகோ டோபியா திறப்பு விழா.

திருச்சி தில்லை நகரில் இகோ டோபியா ஓவியா என்ற பெயரிலான இயற்கை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி தில்லைநகர் நான்காவது குறுக்கு தெருவில் முற்றிலும் இயற்கையில் விளையக்கூடிய உணவு வகைகள் விற்பனை செய்யும் இகோ டோபியா என்ற பெயரிலான புதிய…
Read More...

திருச்சியில் கொம்போ மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாநில அளவிலான முதலாவது கொம்போ கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி கன்னியாகுமரி, கோயமுத்தூர், சேலம் ராமநாதபுரம் ஆடிட்டர் பல்வேறு மாவட்டங்களை…
Read More...

வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்மலை பணிமனையில் மரக்கன்று நடும் இயக்கம்.

பொன்மலை பணிமனையில் மரக்கன்று நடும் இயக்கம். திருச்சி பொன்மலை பணிமனையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மரக்கன்று நடும் இயக்கம். மத்திய பணிமனைகள், தெற்கு ரயில்வே , பொன்மலை பணிமனை ஆகிய இடங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த பல்வேறு…
Read More...