Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்று பேராயர் ஜான் ராஜ்குமார் அறிக்கை.

திருச்சி மாநகருக்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்று பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் அறிக்கை. திருச்சி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கிறிஸ்தவ சுயாதீன…
Read More...

தன் உயிருக்கு ஆபத்து என அன்னபூரணி போலீசில் புகார்.

ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொள்ளும் பெண்ணின் வீடியோ காட்சிகள் மற்றும் அவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. "ஆதிபராசக்தி அம்மா" என்று அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கையில் அமர்ந்தவாறு அருள் வழங்கும்…
Read More...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை.

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான செஞ்சூரியன் டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 94-4. செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற இந்தியா 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில்…
Read More...

தமிழக முதல்வருக்கு நன்றி அறிவித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் அறிக்கை.

அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொருளாளரும் மாவட்ட செயலாளருமான சே.நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகவிலைப்படியை…
Read More...

தனியார் கல்லூரியில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி.தனியார் கல்லூரி பொலிவு பெற அரசு பணமா ?…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின்  மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக அரசின் விழாக்கள்,தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் நடைபெறுவதை அரசு உறுதி…
Read More...

திருச்சியில் அரசு கைத்தறி கண்காட்சி விற்பனை. 15 நாட்கள் நடைபெறும்.

புத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் அரசு கைத்தறி கண்காட்சி தொடங்கியது. 2022-ம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை திருச்சி மெகா ஸ்டார் எதிரே உள்ள இந்திய…
Read More...

புத்தாண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை 25 ரூபாய் அதிரடி விலை குறைப்பு.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்ததையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்து மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதைப்பின்பற்றி,25 மாநிலங்களில் பெட்ரோல் டீசல்…
Read More...

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது.

காதலித்து விட்டு காதலன் கைவிட்டதால், கர்ப்பமடைந்த 17 வயது சிறுமி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்தாள். அதைத் தொடர்ந்து காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.…
Read More...

திருச்சியில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் மாயம்.

திருச்சியில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மாயம். 1. அரியலூர் காரப்பாக்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகள் பாலசுந்தரி. எம்.எஸ்.சி.எம்.பில் பட்டதாரி. இவர் திருச்சியில் ஒரு தனியார் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.…
Read More...

திருச்சியில் முதியவர் மற்றும் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை.

1. திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதியவர் தீக்குளித்து சாவு. திருச்சி காந்தி மார்க்கெட் தாரநல்லூர் கே .கே .பி. பில்டிங் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.( வயது 58) இவர் தனது வீட்டை பூட்டி கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அப்போது…
Read More...