Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இந்தியாவில் ஜனவரியில் ஓமைக்ரான் அலை வீசும்.மருத்துவ நிபுணர் பரபரப்பு தகவல்.

கொரோனா முடிவுக்கு வருமுன்னே அதன் திரிபான ஒமைக்ரான் அலற வைத்து இருப்பது மானுட சோகம்தான். கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமைக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது,…
Read More...

.ஜட்டியை மாஸ்க்காக பயன்படுத்திய விமான பயணி. பணிப்பெண் உடன் வாக்குவாதம்.

கொரோனா வைரஸ் பரவலால் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணம் என எந்த பொது இடங்களிலும் செல்ல வேண்டும் என்றாலும் தற்போது அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதையே பார்க்க முடிகிறது.இந்த சூழலில், மாஸ்க் அணியாமல் உள்ளாடை மூலம்…
Read More...

திருச்சியில் இந்திய ராணுவமும் முப்படைகளும் தலைப்பில் பேச்சுப்போட்டி.

இந்திய ராணுவமும் முப்படைகளும் தலைப்பில் பேச்சுப் போட்டி . தேசப்பற்றையும், ஆளுமைப் பண்பையும், திறன் மேம்பாட்டையும் வளா்க்கும் வகையில், திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் பல்வேறு போட்டிகளையும், கண்காட்சிகளையும் ஆண்டுதோறும் நடத்தி…
Read More...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படை அமைப்பு.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்டகுற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர்…
Read More...

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 100தாண்டியது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான்…
Read More...

சைபர் கிரைம் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.

"சைபர் கிரைம் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" வழக்கறிஞர் சிவக்குமார் கோரிக்கை. கடலை மிட்டாய் தொடங்கி கார், கப்பல் என எது வாங்கினாலும் ஆன்லைன் பேமன்ட். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி வெகு வேகமாக இந்தியா முன்னேறி வருகிறது.…
Read More...

திருச்சியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.3 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு. பெட்ரோல், டீசல், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக…
Read More...

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தம்மை சாமியார் எனக் கூறிக் கொண்டிருந்துள்ளார். இவரது மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக மகன், மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
Read More...

அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு.

கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு. கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐயப்பனின்…
Read More...

பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் மனைவி, குழந்தையுடன் பலி.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல்…
Read More...