Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி கே கே நகர் வீட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை

திருச்சி கே கே நகரில் வீட்டை உடைத்து 2 லட்சம் நகைகள் கொள்ளை. மற்றொரு சம்பவத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு. திருச்சி கே கே நகர் ராஜாராம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி இவரது மனைவி அனுசுயா மேரி. இவர்கள் கடந்த 11ஆம் தேதி வீட்டை…
Read More...

திருச்சியில் போதை ஊசிகள், மாத்திரைகள், கஞ்சா விற்ற 5 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள்,கஞ்சா விற்பனை. மாத்திரைகள், போதைஊசிகள்,கஞ்சா பறிமுதல். வாகனங்களுடன் 5 வாலிபர்கள் கைது திருச்சி மாநகரில் கஞ்சா , போதை மாத்திரைகள்,போதை ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...

திருச்சியில் 37 இலட்சம் மோசடி செய்த கணவன் மனைவி உள்ளிட்ட க்ரைம் செய்திகள்

1. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே லோடு வேனில் இருந்த பணம் திருட்டு . 2 பேர் கைது. திருச்சி காட்டுப்புத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கவேல்இவர் சொந்தமாக லோடு வேன் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று வெல்லமண்டி சாலையில் தனது லோடு வேனை…
Read More...

சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம்

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி…
Read More...

சுகாதாரத்துறை அமைச்சரிடம் பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தினர் மனு.

தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மனு. தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக தலைமைச் செயலகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுகாதார துறைகளுக்கும் யோகா விளையாட்டு…
Read More...

திருச்சி, தஞ்சை உட்பட பல்வேறு மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்.

ஆவடி, திருச்சி , திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம். ஆவடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய பி.நாராயணன் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். ஆவடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக காத்திருப்பார்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனைக்கு இன்சூரன்ஸ் ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம், ஓய்வூதியம் பெறுவோர் நலனுக்காக மட்டுமின்றி சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவி செய்து வரும் அமைப்பாகும். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள்…
Read More...

திருச்சியில் பாரத முன்னேற்ற கழகத்தின் சார்பில் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா

*பாரத முன்னேற்றக் கழகம் சார்பில்* *முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா* *முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என் நடராஜன்,எஸ் வளர்மதி- சர்வக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு* *முதல் சுதந்திர போராட்ட மாவீரர்…
Read More...

திருச்சியில் தடையை மீறி காங்கிரசார் பேரணி. போலீசாருடன் வாக்குவாதம் கைது

பெட்ரோல்.டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தடையை மீறி சைக்கிள் பேரணி சென்ற காங்கிரஸார் கைது . திருச்சியில் போலீசுடன் வாக்குவாதம், கைது . கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்   பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை…
Read More...

எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திடீர் ஆய்வு. புதுக்கோட்டை மாவட்டம் எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பார்வையிட்டு திடீர் ஆய்வு…
Read More...