உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் எழை எளியோருக்கு உணவு,புடவை, மருந்துகளை இலவசமாக வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி கார்த்திக் வைத்தியசாலையில் டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில்

டாக்டர். தமிழரசி, டாக்டர்.ஜான் ராஜ்குமார் முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், சளி இருமல் மருந்துகள், இலவச புடவைகள், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மருதுபாண்டி கே.ஆர்..கே.ராஜா, சிங்கம் விஜய், இளையராஜா,
பேச்சாளர் கருணாமூர்த்தி, டாக்டர்.மதி குமார், டாக்டர்.கணேசன், டாக்டர்.சகுந்தலா, மற்றும் ஜனத் சுசீலா பிரமதேவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.