கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் இருக்கும் அவரது திருஉருவசிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அந்த வகையில் அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை மாநில பொருளாளர்
கே.பி.பழனிவேல் பிள்ளை, மாநில கௌரவ தலைவர் முத்து ராமலிங்கம் பிள்ளை அம்மன் T R Y மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்ரமணயன் பிள்ளை,
மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.கே.டி பாண்டியன் பிள்ளை, புறநகர் மாவட்ட தலைவர் மணவை ராஜா மற்றும்
இளைஞரணி அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

