கே.என்.நேரு தலைமையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
கே.என்.நேரு தலைமையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ், மாவட்ட துணைசெயலாளர் விஜயா ஜெயராஜ்,
பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ, தொ.மு.ச.குணசேகரன்,
டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா,.
மற்றும் பலர் உள்ளனர்.