முக்குலத்தோர் தேவர் சமுக அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் முத்துராமலிங்க தேவருக்கு பராத ரத்னா விருது வழங்க கோரிக்கை.
முக்குலத்தோர் தேவர் சமுக அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் முத்துராமலிங்க தேவருக்கு பராத ரத்னா விருது வழங்க கோரிக்கை.
முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கி மாண்புமிகு அமைச்சர் K.N.நேரு அவர்கள் சிறப்பித்தார்.
முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நலத் திட்ட உதவிகள், மற்றும் விருது வழங்கும் விழா பேரவை தலைவர் Dr.K.S.சுப்பையா பாண்டியன் தலைமையில் Dr. S.தமிழரசி சுப்பையா குத்து விளக்கு ஏற்றினார்.
கிறிஸ்துவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
அமைச்சர் K.N.நேரு அவர்கள் நல திட்ட உதவிகளை வழங்கி மற்றும் விருதுகளை வழங்கி பேரூரையாற்றினார்.
Dr.M.அபுபக்கர் சித்திக் மரக்கன்றுகள் வழங்கினார்.
G.சுப்பு தேவர், R.கண்ணன், Y.வெங்கடேசன், S.M.சிவக்குமார் தேவர், R.நாகலிங்கம் தேவர் R.பரமசிவம் தேவர், S.முனியசாமி, மீனாட்சி தேவர், சா.கார்த்திக், கலையரசன், R.மணிகண்டன், வரதராஜ தேவர், L.ராஜ். T.மணிவேல், காசி மாயத்தேவர். R.கருப்பையா தேவர். S.முனியசாமி தேவர், R.K.நடராஜன், கலியமூர்த்தி, பாண்டியன், அலெக்ஸாண்டர், D.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து சமுதாய தலைவர்கள் சிறப்புரை, வெள்ளாளர் முன்னேற்றக் கழகம், மாநிலத் தலைவர் R.V.ஹரிஹருன், 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் R.S.தமிழ்செல்வன், நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் தலைவர் ஸ்ரீரங்கம் S.ராஜன், நாயக்கர் பேரவை Dr. R.தேவராஜ், லோக் ஜனசக்தி. புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் M.முனியசாமி, ஜோசப் கண் மருத்துவமனை சிற்றாலய ஆயர் S.டேவிட் பரமானந்தம், பார்கவ குல உடையார் சங்கம் Dr. S.கருணாநிதி, சிவகாசி நாயுடு சங்கம் Dr. பைரவன், பாரத முன்னேற்ற கழக தலைவர் பாரதராஜா யாதவ், ரெட்டியார் நல சங்கம் G.ரெங்கனாதன், மாநில சிறுபான்மை பிரிவு Dr. V.இம்மானுவேல், தமிழ்நாடு வணிகர் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா, முத்தரையர் முன்னேற்ற பேரவை வழக்கறிஞர் C.B.ரமேஷ், இந்திய நாடார் பேரவை தலைவர் J.D.R.சுரேஷ். சிவகாசி நாடார் சங்கம் Dr. சிவசந்திரன், சிவகாசி நாடார் சங்கம் Dr. செல்வகுமார்.
சட்ட மன்ற உறுப்பினர் காடுவெட்டி N.தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி. திருச்சி மாநகர செயலாளர் மு.அன்பழகன், பகுதி செயலாளர் காஜாமலை விஜய், பகுதி செயலாளர் C.கண்ணன், திருவேங்கட சுவாமிகள் லயன் Dr. TGR வசந்தகுமார், S.S.ரஞ்சித்குமார், S.மருதுபாண்டியர். பேராசிரியர் Dr. அருள், N.M.சலாவுதீன், அம்பேத்கார் தமிழ்நாடு நல பௌத்த சங்கம் பிக்கு போதி, K.R.K.ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முக்குலத்தோர் தேவர் சமுக அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் அரசுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Dr. S.விஜய் கார்த்திக், Dr. P.மதிக்குமார், Dr. R.குமார், Dr. V.மகேஷ், Dr. C.கணேசன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.