திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம். ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம். ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
அழிவில்லா அதிமுக கழகத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவினை கொண்டாடும் பொன்வேளையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பிள்ளையார் கோவில் அருகில்..
அதிமுக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் ராவணன், கும்பகுடி கோவிந்தராஜன், பகுதி செயலாளர்கள் S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், A.தண்டபாணி, மற்றும் நகர செயலாளர் பாண்டியன்,
அணி செயலாளர்கள் பாஸ்கர், கார்த்திக், சூரியூர் ராஜமணிகண்டன், சுரேஷ்குமார்,
வட்ட கழக செயலாளர்கள் கணேசன், சங்கர், விஸ்வநாதன், மாரிமுத்து, வேல்முருகன், முருகானந்தம்,
சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ் பாண்டியன் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்.