வெல்லமண்டி நடராஜன், ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திருச்சி அமமுக முக்கிய பிரமுகர்.
வெல்லமண்டி நடராஜன், ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திருச்சி அமமுக முக்கிய பிரமுகர்.
முன்னாள் அமைச்சரும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி என் நடராஜன் மற்றும்
அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டில்,
தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில்,
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஏர்போர்ட் பகுதி செயலாளர் இன்ஜினியர் ரமேஷ் அவர்கள் தாய்கழகமான அதிமுகவில இணைந்தார்.