சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அவரது திருவுருவ படத்திற்கு
மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், ஜோசப் ஜெரால்ட்டு, மாநில செயலாளர்கள் வக்கீல் எம் சரவணன், ஜி.கே.முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாநில துணைத் தலைவர் கலைப் பிரிவு பெஞ்சமின் இளங்கோ,
பட்டதாரி அணி தலைவர் ரியாஸ், பஞ்சாயத்து ராஜ் அணி தலைவர் அண்ணாதுரை, மீனவரணி தலைவர் தனபால், அண்ணா சிலை விக்டர், சோனா ராமநாதன், உறையூர் எத்திராஜ் , ஜெயப்பிரகாஷ், மலைக்கோட்டை சேகர், முத்தரசநல்லூர் பாலா, உறையூர் பாலா, 12வது வார்டு ராஜா மணிவேல், வார்டு தலைவர் கார்த்திகேயன், தியாகராஜன், அல்லூர் பிரேம், கொண்டையன் பேட்டை முருகன், பஜார் மைதீன் மன்சூர், புத்தூர் அன்பழகன் , அல்லூர் எழிலரசன், 39வது வார்டு பழனியாண்டி, போட்டோ இருதயராஜ், கலைப்பிரிவு அர்ஜுன், இளைஞர் காங்கிரஸ் பிரவீன் ராஜ் , 15வது வார்டு ராஜீவ் காந்தி சண்முகம், உறைந்தை செல்வம், ஜீவானந்தம், வள்ளியம்மாள், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.