Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல்.10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கனகவள்ளியை ஆதரித்து மாவட்ட செயலாளர் ப.குமார் பிரச்சாரம்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தல்.10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கனகவள்ளியை ஆதரித்து மாவட்ட செயலாளர் ப.குமார் பிரச்சாரம்.

0

'- Advertisement -

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண்-10க்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கனகவள்ளியை ஆதரித்து

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார்

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

வளநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளை சந்தித்து கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட பயனுள்ள திட்டங்களை எடுத்து கூறியும்,

பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய திமுக அரசின் அராஜங்களை எடுத்து கூறியும். இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்கள்.

உடன் ஒன்றிய கழக செயலாளர் கண்ணூத்து பொன்னுசாமி, சூப்பர் நடேசன், மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், மலைசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் கே.பி.டி.அழகர் சாமி, பெருமாள், ராமமூர்த்தி, ஆறுமுகம், மணப்பாறை நகர பேரவை சோனா எத்திராஜ், சாய் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வி.செல்வன் மற்றும் கழக முன்னோடிகள் மாவட்ட கழக, ஒன்றிய கழக, கிளை கழக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.